ஆபாச படம் பார்ப்பவர்கள் லிஸ்ட் ரெடியாம்- காத்திருக்கு பலருக்கு ஆப்பு

பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வரும் இவ்வேளையில் ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு ஆப்பு வைக்க தயாராகி வருகிறது காவல் துறை. முக்கியமாக குழந்தைகள் ரீதியான ஆபாச படங்களை இந்தியாவில்தான் அதிகம் பார்க்கிறார்கள் என்று அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான எஃப் பி ஐ இந்திய உள்துறை அமைச்சகத்துக்கு செய்தி அனுப்பியுள்ளது. அதிலும் இந்தியாவில் தமிழகம்தான் அதிகமாக இது போல ஆபாசப்படங்களை விரும்பி பார்க்கும் நபர்கள் அதிகம் இருக்கிறார்களாம் அதிலும் சென்னையில்தான் இருக்கிறார்களாம். குழந்தைகள் ரீதியான ஆபாச படத்தை பார்ப்பவர்களை
 

பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வரும் இவ்வேளையில் ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு ஆப்பு வைக்க தயாராகி வருகிறது காவல் துறை.

ஆபாச படம் பார்ப்பவர்கள் லிஸ்ட் ரெடியாம்- காத்திருக்கு பலருக்கு ஆப்பு

முக்கியமாக குழந்தைகள் ரீதியான ஆபாச படங்களை இந்தியாவில்தான் அதிகம் பார்க்கிறார்கள் என்று அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான எஃப் பி ஐ இந்திய உள்துறை அமைச்சகத்துக்கு செய்தி அனுப்பியுள்ளது. அதிலும் இந்தியாவில் தமிழகம்தான் அதிகமாக இது போல ஆபாசப்படங்களை விரும்பி பார்க்கும் நபர்கள் அதிகம் இருக்கிறார்களாம் அதிலும் சென்னையில்தான் இருக்கிறார்களாம்.

குழந்தைகள் ரீதியான ஆபாச படத்தை பார்ப்பவர்களை கண்டறியும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியும் குழந்தைகள் பெண்கள் பாதுகாப்புதுறையின் அதிகாரியுமான ஐபிஎஸ் அதிகாரி ரவி கூறியுள்ளதாவது.

குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பது, இண்டர்நெட்டில் சர்ச் செய்வது பெருங்குற்றம்.அதை டவுன்லோட் செய்வது பிறருக்கு அனுப்புவது அனைத்தும் குற்றம்தான்.

இது போன்ற நபர்கள் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி கண்டறியப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

From around the web