வேலையை காட்டும் வெளிமாநில தொழிலாளிகள்!ஏழு பேர் தலைமறைவு!

அரியலூரில் கொரோனா நோயாளிகள் 11 பேரில் 7 பேர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது!
 
வேலையை காட்டும் வெளிமாநில தொழிலாளிகள்!ஏழு பேர் தலைமறைவு!

வந்தாரை வாழவைக்கும் பூமி என்று தமிழகம் அழைக்கபடுகிறது. இந்த தமிழகத்தில் எங்கு சென்றாலும் பிழைத்து விடலாம் என்ற எண்ணம் வடக்கே இருக்கும் வடமாநில மக்கள் மத்தியில் காணப்படுகிறது. அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் கிராமங்களிலும் கூட வட மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிகப்படியான ஹோட்டல்களில் வடமாநிலத்தவர்கள் சமைப்பவர்கள் ஆக காணப்படுகின்றனர். இத்தகைய வடமாநிலத்தவர்கள் தங்கள் மாநிலத்தில் விட தமிழகத்தில் வருமானம் அதிகம் கிடைக்கும் என்ற நோக்கத்தோடு இங்கு வந்து பணியாற்றுவர்.corona

ஆயினும் ஒரு சில தினங்களில் அவர்கள் தமிழகத்தில் உள்ள மக்களை மிரட்டும் அளவிற்கும் காணப்படுவர். மேலும் ஒருசில பகுதிகளில் பல்வேறு தொழில்களிலும் அவர்களே ஈடுபடுவர்.மேலும் சில வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற அரசுத் தேர்வுகளிலும் தமிழகத்தில் அதிகப்படியான வடமாநிலத்தவர்கள் தேர்ச்சி பெற்று இருந்தது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் இருந்தது.அதற்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இத்தகையவர்கள் தமிழகத்தில் எந்த ஒரு வேலையையும் செய்யும் அளவிற்கு இந்த கடின உழைப்போடும் காணப்படுவர்.

தமிழகத்தில் அ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் அரியலூர் மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வெளிமாநில தொழிலாளர்கள் 11 பேருக்கு கொரோனா உறுதியானதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களில் தற்போது 7 தொழிலாளர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் அணைக்கரை அருகே தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.11 பேரில் தற்போது நாலு பேர் மட்டுமே மருத்துவமனையில் சேர்ந்து உள்ளதாகவும் மீதமுள்ள 7 பேர் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

From around the web