ஆப்கான்-இந்தியர்களை மீட்க தீவிர நடவடிக்கை!!

 ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது
 
afghan indians

தற்போது உலகத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி என்னவென்றால் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நாட்டை கைப்பற்றியது. மேலும் இதனால் ஆப்கானிஸ்தானில் வாழும் மக்கள் மிகவும் அச்சத்துடன் காணப்படுகின்றனர். அங்குள்ள மக்கள் பலரும் நாட்டை விட்டு தப்பி ஓடுகின்றனர். மேலும் விமானத்தின் இறக்கையில் கூட அமர்ந்தபடி பயணம் செய்தனர். இத்தகைய சூழலில் அங்கு தாலிபன் வருகையால் ஆப்கானிஸ்தான் செல்வதற்கு கூட அந்நாட்டு மக்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை.jayasangar

ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் ஒரு சிலர் இருக்கின்றனர். மேலும் அவர்களை மீட்பதற்காகவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அமெரிக்க அரசுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் காபூல் விமான நிலையத்திற்கு இந்தியர்களை அழைத்து வர கத்தார் நாட்டு அரசு உயர் அதிகாரிகளுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

மேலும் அமெரிக்க அரச படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள காபூல் விமான நிலையத்திற்கு இந்தியர்களை அழைத்து வர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கத்தார் நாட்டின் அரசு உயர் அதிகாரிகளுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி  வருகிறார்.இதனால் அங்கு வாழும் இந்தியர்களை மீட்பது குறித்து ஏதேனும் தகவல் வெளியாகும் என்பது தெள்ளத் தெளிவாக காணப்படுகிறது.

From around the web