செப்டம்பர் 30 கடைசி நாள்: அதிரடி அறிவிப்பு

 
aadhar pan

பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை இணைப்பதற்கு செப்டம்பர் 30 கடைசி நாள் என்றும் இந்த தேதிக்குள் அனைவரும் கண்டிப்பாக பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே ஆதார் அட்டையுடன் பல்வேறு ஆவணங்கள் இணைக்கப் பட்டுள்ள நிலையில் பான் கார்டையும் கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கான காலக்கெடு ஏற்கனவே ஜூன் 30-ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் மேலும் 3 மாதம் நீடிக்கப்பட்டது

இந்த நீடிப்பு காலம் இம்மாதம் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே செப்டம்பர் 30க்குள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என தற்போது அறிவுறுத்தி உள்ளது 

இதற்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்றும் எனவே இதுவரை பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைக்காதவர்கள் உடனடியாக இணைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளத

From around the web