மாவட்ட நிர்வாகியை ஒருமையில் பேசி கடுமையாக திட்டிய சீமான்

நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட சீமானின் தம்பி ஒருவருக்கு ஒரு போன் வருகிறது எடுத்து பேசியவருக்கு அதிர்ச்சி. எதிர்முனையில் பேசுபவர் சீமான் . ஏன்பா எதோ நீ சொல்ற ஆளுக்குத்தான் சீட்டு கொடுக்கணும்னு சொன்னியாமே அத சொல்றதுக்கு நீ யாரு. நீயே முடிவு பண்ணிக்குவியா . அப்போ நான் எதுக்குடா இருக்கேன் என பேசும் சீமானிடம் அந்த தம்பி பணிந்து பேசுகிறார் என்னனே நீங்களே இப்படி பேசுனா எப்படி அவங்க நம்ம கட்சிக்கு களப்பணியாற்றி இருக்காங்க
 

நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட சீமானின் தம்பி ஒருவருக்கு ஒரு போன் வருகிறது எடுத்து பேசியவருக்கு அதிர்ச்சி. எதிர்முனையில் பேசுபவர் சீமான் . ஏன்பா எதோ நீ சொல்ற ஆளுக்குத்தான் சீட்டு கொடுக்கணும்னு சொன்னியாமே அத சொல்றதுக்கு நீ யாரு.

மாவட்ட நிர்வாகியை ஒருமையில் பேசி கடுமையாக திட்டிய சீமான்

நீயே முடிவு பண்ணிக்குவியா . அப்போ நான் எதுக்குடா இருக்கேன் என பேசும் சீமானிடம் அந்த தம்பி பணிந்து பேசுகிறார் என்னனே நீங்களே இப்படி பேசுனா எப்படி அவங்க நம்ம கட்சிக்கு களப்பணியாற்றி இருக்காங்க நாங்க போஸ்டர் மட்டுமே ஒட்டணும் சம்பந்தமில்லாதவங்களுக்கு சீட் கொடுப்பிங்களாண்ணே என கேட்கிறார்.

உன்னை யார்டா போஸ்டர் ஒட்ட சொன்னது முடியலேன்னா போய்க்கிட்டே இரு என பேசுகிறார்.

இது சம்பந்தப்பட்ட ஆடியோ வாட்ஸப் மற்றும் முகநூல், டிவிட்டரில் வைரல் ஆகி வருகிறது.

From around the web