அம்மாவும் நாற்பது திருடர்களும் சீமானின் தொடர் சர்ச்சை பேச்சு

சமீபத்தில் விக்ரவாண்டியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது ராஜிவ்காந்தியை நாங்க தான்யா கொன்னோம் என வீர வசனம் பேசிய சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. சீமானை கைது செய்யவும் கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி வந்துள்ள சீமான், அலிபாபாவும் 40 திருடர்கள் போல், அம்மாவும் 40 திருடர்கள் உள்ளனர் என சீமான் பேட்டியளித்தார். என்ன இப்போது அம்மா இல்லை, திருடர்கள்
 

சமீபத்தில் விக்ரவாண்டியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது ராஜிவ்காந்தியை நாங்க தான்யா கொன்னோம் என வீர வசனம் பேசிய சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அம்மாவும் நாற்பது திருடர்களும் சீமானின் தொடர் சர்ச்சை பேச்சு

இது தொடர்பாக சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. சீமானை கைது செய்யவும் கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி வந்துள்ள சீமான்,

அலிபாபாவும் 40 திருடர்கள் போல், அம்மாவும் 40 திருடர்கள் உள்ளனர் என சீமான் பேட்டியளித்தார்.  என்ன இப்போது அம்மா இல்லை, திருடர்கள் தான் உள்ளதாக தூத்துக்குடியில் சீமான் கூறியுள்ளார்.

From around the web