"லீவுன்னு வேலைக்கு போனா எங்கள விட்டுட்டு போயிட்டியேனு"-கதறும் பெற்றோர்!!!

கொரோனா விடுமுறையில் வேலைக்கு சென்று வந்தவர்கள் சாலை விபத்தில் உயிரிழப்பு!
 
accident

தற்போது நாடெங்கும் கொரோனா  அதிகமாக உள்ளது. நாட்டு மக்கள் பலரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் நம் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்படவில்லை. மேலும் அதனை தொடர்ந்து தற்போது கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக மாணவர்கள் வகுப்பறையை செல்லவில்லை என்றே கூறலாம். ஆனால் பல பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு பல மாணவர்கள் வேலைக்கு செல்கின்றனர் அவர்களை மிகவும் பாராட்டத்தக்க அவர்கள்.death

 ஆனால் அவர்கள் பணம் ஈட்டும் முயற்சியில் அதிகமாக காணப்படுகிறது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. மேலும் அவர்கள் பெரும்பாலும் வேலைக்கு இருசக்கர வாகனத்திலேயே பயணம் செய்கின்றனர். மேலும் தற்போது தமிழகம் முழுவதும் இருசக்கர வரவேற்பும் தயாரிப்புகளும் அனைத்து இளைஞர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுஉள்ளது. இத்தனை இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதிக அளவில் விபத்து நிகழ்கிறது.

மேலும் பெரும்பாலான பகுதிகளில் இந்த விபத்து உயிரிழப்பு கொண்டு செல்கிறது. சென்னை போரூர் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.மேலும் சாலையின் தடுப்பு சுவரில் மோதி காட்டுப்பாக்கத்தில் சேர்ந்த தேவா மற்றும் தினேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இவர்கள் இருவருக்கும் 18 வயது நடைபெறுகிறது. இவர்கள் விடுமுறையை அடுத்து தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவ்விருவரின் குடும்பத்தில்  இவர்கள் இழப்பு மிகுந்த சோகத்தை உண்டாக்கியுள்ளது.

From around the web