காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஜோதிராதித்ய சிந்தியா

மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திடீரென போர்க்கொடி தூக்கிய ஜோதிராதித்ய சிந்தியா சற்று முன்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசிய ஜோதிராதித்ய சிந்தியா இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் நேரம் வந்துவிட்டது. கடந்த 18 ஆண்டுகளாக காங்கிரஸின் முக்கிய நபராக இருந்தேன். தற்போது அதிலிருந்து விலகும்
 
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஜோதிராதித்ய சிந்தியா

மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திடீரென போர்க்கொடி தூக்கிய ஜோதிராதித்ய சிந்தியா சற்று முன்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசிய ஜோதிராதித்ய சிந்தியா இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் நேரம் வந்துவிட்டது. கடந்த 18 ஆண்டுகளாக காங்கிரஸின் முக்கிய நபராக இருந்தேன். தற்போது அதிலிருந்து விலகும் நேரம் வந்துவிட்டது என்று கூறினார்

மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விட்டதாகவும் தனது ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்

From around the web