நான் பார்த்து வியந்த காங்கிரஸ் இப்போது இல்லை: ஜோதிராதித்யா சிந்தியா

காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகிய ஜோதிராதித்யா சிந்தியா இன்று பாஜகவில் இணைந்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: என் இதயம் கவர்ந்த மாநிலமான மத்தியபிரதேசத்தில் 18 மாதங்களாக நான் நினைத்ததை செய்ய முடியவில்லை. இந்த நாள் என் வாழ்க்கையை மாற்றியுள்ளது. முன்பு இருந்ததைப்போல தற்போது காங்கிரஸ் கட்சி இல்லை; காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. பாஜக தலைவர் நட்டா, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருக்கு
 
நான் பார்த்து வியந்த காங்கிரஸ் இப்போது இல்லை: ஜோதிராதித்யா சிந்தியா

காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகிய ஜோதிராதித்யா சிந்தியா இன்று பாஜகவில் இணைந்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

என் இதயம் கவர்ந்த மாநிலமான மத்தியபிரதேசத்தில் 18 மாதங்களாக நான் நினைத்ததை செய்ய முடியவில்லை. இந்த நாள் என் வாழ்க்கையை மாற்றியுள்ளது. முன்பு இருந்ததைப்போல தற்போது காங்கிரஸ் கட்சி இல்லை; காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. பாஜக தலைவர் நட்டா, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருக்கு நன்றி. என்னை வரவேற்று பாஜக குடும்பத்தில் இணைத்து ஒரு இடம் கொடுத்ததற்கு நன்றி. பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பு, கொள்கைகளைக் கண்டு வியக்கிறேன் என்று கூறியுள்ளார்.

From around the web