செப்டம்பர் 1-ல் பள்ளிகள் திறப்பது உறுதி- அன்பில் மகேஷ்!

செப்டம்பர் 1-ஆம் தேதியில் பள்ளிகள் திறப்பது உறுதி என்று கூறியுள்ளார் பள்ளிகள்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
 
school

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது.  தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் முகஸ்டாலின். மேலும் தமிழகத்தில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் பலரும் அந்த துறையில் சிறந்தவர்களாக காணப்படுகின்றனர் .அவர்கள் மத்தியில் மக்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருவது யாரென்றால் ஒரு சிலர் மட்டும் தான். அவர்களின் குறிப்பிடத்தக்கவர் சுப்பிரமணியன்.anbil mahesh

அவரைத் தொடர்ந்து ஒருசில அமைச்சர்களும் மக்களிடையே அதிகமாகப் பேசப்படுகின்றனர். அதன் மத்தியில் தமிழகத்தில் தற்போது பள்ளி கல்வி துறை அமைச்சராக உள்ளார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. மேலும் அவரிடம் அவ்வப்போது பள்ளிகள் திறப்பு குறித்து கேள்விகள் கேட்கப்படும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது உறுதியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதியில் பள்ளிகள் திறப்பது உறுதி என்று கூறியுள்ளார் தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. மேலும் 1ஆம் தேதி முதல் 9 10 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறப்பது உறுதி என்று கூறியுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ். பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. வகுப்புகளை நடத்துவது குறித்து முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குவோம் என்றும் அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

From around the web