மத்திய பட்ஜெட் 2019 க்கான அறிவிப்பு நேரம், நேரலை பற்றிய அட்டவணை

2019 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பட்ஜெட் உரை தொடங்கும் நேரம், நேரடி ஒளிப்பரப்பு, லைவ் அப்டேட் போன்றவற்றினைப் பற்றிய முழுமையான அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். 2019 பட்ஜெட் உரை தொடங்கும் நேரம் : பிரதமர்
 
மத்திய பட்ஜெட் 2019 க்கான அறிவிப்பு நேரம், நேரலை பற்றிய அட்டவணை

2019 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பட்ஜெட் உரை தொடங்கும் நேரம், நேரடி ஒளிப்பரப்பு, லைவ் அப்டேட் போன்றவற்றினைப்  பற்றிய முழுமையான அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். 

மத்திய பட்ஜெட் 2019 க்கான அறிவிப்பு நேரம், நேரலை பற்றிய அட்டவணை

2019 பட்ஜெட் உரை தொடங்கும் நேரம் :

பிரதமர் நரேந்திர மோடியின்  முதல் மத்திய அமைச்சரவையில் இன்று (ஜூலை 5, 2019) காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை நிர்மாலா சீதாராமன் தாக்கல் செய்வார். 

2019 பட்ஜெட் லைவ் அப்பேட்:

2019 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்வு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். தமிழ் மினிட் பட்ஜெட் பகுதியில் அனைத்து துறை சார்ந்த அறிவிப்புகளையும் உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். 

2019 பட்ஜெட் கேள்வி நேரம்:

ஜூலை 26ஆம் தேதி வரை இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். அப்போது பட்ஜெட் மீதான அவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிப்பார். 


From around the web