எஸ்பிஐ ஏடிஎம்களில் குறிவைத்த கொள்ளையன் அரியானாவில்  கைது!!

எஸ்பிஐ ஏடிஎம் களில் சில தினங்களாகவே கொள்ளையடித்த கொள்ளையர்கள் அரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்!
 
ATM

நம் இந்தியாவில் தற்போது படித்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் அவர்களுக்கு வேலை எண்ணிக்கையோ மிகவும் குறைவாக காணப்படுகிறது இதனால் பல பட்டதாரி இளைஞர்கள் வீடுகளில் சும்மா உள்ளனர். மேலும் பலர் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதன் விளைவாக அவர்கள் எந்த வேலையும் இன்றி உள்ளதால் அவர்கள் பெரும்பாலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் அவர்கள் தங்கள் அறிவை இந்த கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்துவதால் மிகவும் லாபகரமாக  செய்கின்றனர்.police

மேலும் சில தினங்களாகவே சென்னை எஸ்பிஐ ஏடிஎம் களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை உருவாக்கியது இதன் விளைவாக எஸ்பிஐ ஏடிஎம் பணம் டெபாசிட் செய்யும் இயந்திரங்கள் சில நாட்களுக்கு இயங்காது என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் கொள்ளையடித்தவர்கள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது அந்த கொள்ளையர்கள் அரியானாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதன்படி எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கில் அரியானாவில் கைதாகி சென்னை கொண்டுவரப்பட்ட கொள்ளையன் அமீர் அர்ஷ்.

மேலும் கொள்ளையனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல். மேலும் கொள்ளையனை  கொண்டுசென்று எஞ்சிய கொள்ளையர்களை பிடிக்க அவனே ஹரியானா கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது . மேலும் கொள்ளையன் அமீர் அரசை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ராயலா நகர் போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் ஏடிஎம் கொள்ளை கும்பலை பிடிக்க சென்னை காவல் துறையினர் தனிப்படை போலீசார் அரியானாவில் முகாமிட்டுள்ளனர். மேலும் கொள்ளையன் அமீர் சென்னை கொண்டு வரப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி வரும் 8ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மற்ற கொள்ளையர்களை பிடிக்க கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறப்படுகிறது மேலும் கொள்ளை குறித்து அவரை நடிக்க வைத்து ஆதாரம் சேகரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

From around the web