சாத்தான்குளம் சம்பவம்: கைதான போலீசாரை சிறை மாற்ற திட்டம்: என்ன காரணம்?

சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான தந்தை மகன் கொலை வழக்கில் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவில் மட்டுமின்றி உலகையே பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது இந்த கொலைகள் அமெரிக்காவின் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு இணையாக உலகம் முழுவதும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இந்த கொலை வழக்கை நடத்தி வருகின்றனர். இது ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு காவலர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு
 

சாத்தான்குளம் சம்பவம்: கைதான போலீசாரை சிறை மாற்ற திட்டம்: என்ன காரணம்?

சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான தந்தை மகன் கொலை வழக்கில் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவில் மட்டுமின்றி உலகையே பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த கொலைகள் அமெரிக்காவின் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு இணையாக உலகம் முழுவதும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இந்த கொலை வழக்கை நடத்தி வருகின்றனர். இது ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு காவலர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

இந்த நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீசாரை மதுரை சிறைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காக கைதான இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேரையும் மாற்றா திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன

தற்போது கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web