சலூன் கடைகள் திறக்க அனுமதி: சென்னைக்கு மட்டும் வழக்கம்போல் விதிவிலக்கு

சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நகர் பகுதிகளிலும் நாளை முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்களை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது ஏற்கனவே டாஸ்மாக் கடைகள் சென்னையில் திறக்கப்படவில்லை என்பதும், ஆட்டோக்கள் ஓடவும் சென்னையில் அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சென்னையில் சலூன் கடைகள் திறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது சென்னையில் கொரோனாவின் பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கி வருவதால் சென்னையில்
 
சலூன் கடைகள் திறக்க அனுமதி: சென்னைக்கு மட்டும் வழக்கம்போல் விதிவிலக்கு

சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நகர் பகுதிகளிலும் நாளை முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்களை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது

ஏற்கனவே டாஸ்மாக் கடைகள் சென்னையில் திறக்கப்படவில்லை என்பதும், ஆட்டோக்கள் ஓடவும் சென்னையில் அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சென்னையில் சலூன் கடைகள் திறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

சென்னையில் கொரோனாவின் பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கி வருவதால் சென்னையில் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சலூன் கடைகள் திறக்க அனுமதி: சென்னைக்கு மட்டும் வழக்கம்போல் விதிவிலக்கு
சலூன் கடைகள் திறக்க அனுமதி: சென்னைக்கு மட்டும் வழக்கம்போல் விதிவிலக்கு

From around the web