சதுரகிரியில் இருக்கும் இறவா நிலையை தரும் அதிசய மூலிகைகள்

விருது நகர் மாவட்டம் சதுரகிரி மலை மிகபுகழ் பெற்றது இங்கு சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சாமி கோவில்கள் உள்ளன. அமாவாசை, பெளர்ணமிக்கு இங்கு மிகப்பெரும் அளவு பக்தர்கள் வந்து செல்வர். இந்த மலையில் பலவிதமான மூலிகைகள் உண்டு. போகர் செய்த நவபாஷாண முருகன் சிலைக்கு கூட இப்பகுதியில் உள்ள மூலிகைகளை கொண்டு தான் போகர் செய்ததாகவும் சொல்வதுண்டு கல்தாமரை, திசை விரட்டி போன்ற அரிய மூலிகைகள் எல்லாம் இந்த சதுரகிரி மலையில் தான் இருக்கிறது.இந்த கல்தாமரையின்
 

விருது நகர் மாவட்டம் சதுரகிரி மலை மிகபுகழ் பெற்றது இங்கு சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சாமி கோவில்கள் உள்ளன. அமாவாசை, பெளர்ணமிக்கு இங்கு மிகப்பெரும் அளவு பக்தர்கள் வந்து செல்வர்.

இந்த மலையில் பலவிதமான மூலிகைகள் உண்டு. போகர் செய்த நவபாஷாண முருகன் சிலைக்கு கூட இப்பகுதியில் உள்ள மூலிகைகளை கொண்டு தான் போகர் செய்ததாகவும் சொல்வதுண்டு கல்தாமரை, திசை விரட்டி போன்ற அரிய மூலிகைகள் எல்லாம் இந்த சதுரகிரி மலையில் தான் இருக்கிறது.இந்த கல்தாமரையின் கிழங்கும் அதன் வேர்களோடே இருக்கும்.

பூசணிக்காய் அளவுள்ள.இந்த கிழங்கை அந்தக் காலத்தில் சித்தர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

சதுரகிரியில் இருக்கும் இறவா நிலையை தரும் அதிசய மூலிகைகள்

இந்தக் கிழங்கின் மேல் நின்று வானத்தைப் பார்த்தால் அதுவும் பகலில் பார்த்தால் நட்சத்திரங்கள், நவக்கிரகங்கள் கண்ணுக்குத் தெரியும்.இந்தக் கிழங்கைப் பயன்படுத்தித்தான் கிரக சஞ்சாரத்தை சித்தர்கள் கண்டறிந்தனர்.

ஒரு திரைப்படத்தில் கூட உடலில் வெட்டுப்பட்டு ரத்தம் வந்தால் அதை தடுக்கும் மாத்திரையை ஒரு விஞ்ஞானி கண்டுபிடிப்பார். அந்த விஞ்ஞானியை கடத்த முயற்சி எடுப்பார்கள். இது போல விஷயங்களை எல்லாம் சித்தர்கள் பல யுகங்களுக்கு முன்பே கண்டுபிடித்துவிட்டனர் இந்த மலையில்மனித உடலை வெட்டினால் அந்த வெட்டுப்பட்ட உறுப்பை ஒட்ட வைக்கும் மூலிகை மூலிகை இருப்பது குறிப்பிடத்தக்கது.நமது நினைவுகளை மறக்கடிக்கும் திசை வெரட்டி என்ற மூலிகையும் இங்கே இருக்கிறது.இதில் மிதித்து விட்டால் நாம் சென்ற இடத்தை மறந்து அங்கேயே சுற்றிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்

இறவாத நிலையைத் தரும் மூலிகையும் சதுரகிரியில் இருக்கிறதுஇங்கு இருப்பதாக கூறப்படுகிறது சதுரகிரி மலையை பற்றிபோகர் 7000 என்ற புத்தகத்தில் பாடல்களாக துல்லியமாக விவரித்துள்ளார்.

From around the web