கொரோனா தடுப்பு மருந்தை சோதனை செய்த முதல் நாடு: ரஷ்யா சாதனை

உலகின் பல நாடுகள் கொரனோ தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரனோ தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து விட்டதாகவும் இந்த தடுப்பு மருந்தை விரைவில் மனிதர்களுக்கு சோதனை செய்ய இருப்பதாகவும் ரஷ்யா அறிவித்திருந்தது ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் பல்கலைக்கழகம் இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்ததாகக் கூறப்படும் நிலையில் தற்போது முதல் முதலாக மனிதர்களுக்கு சோதனை செய்துள்ளது உலகிலேயே முதல்முறையாக இந்த தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு முழுமையாக
 

கொரோனா தடுப்பு மருந்தை சோதனை செய்த முதல் நாடு: ரஷ்யா சாதனை

உலகின் பல நாடுகள் கொரனோ தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரனோ தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து விட்டதாகவும் இந்த தடுப்பு மருந்தை விரைவில் மனிதர்களுக்கு சோதனை செய்ய இருப்பதாகவும் ரஷ்யா அறிவித்திருந்தது

ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் பல்கலைக்கழகம் இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்ததாகக் கூறப்படும் நிலையில் தற்போது முதல் முதலாக மனிதர்களுக்கு சோதனை செய்துள்ளது

உலகிலேயே முதல்முறையாக இந்த தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு முழுமையாக சோதனை செய்து உள்ளதாக ரஷ்யா அறிவித்தது. இந்த சோதனை வெற்றி பெற்றால் உலகில் உள்ள அனைவருக்கும் இந்த தடுப்பு மருந்தை பயன்படுத்தி கொரனோ வைரசை வீழ்த்திவிடலாம் என்று நம்பப்படுகிறது. ரசியாவின் இந்த முயற்சி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இந்தியா உள்பட மேலும் பல நாடுகள் கொரோனா வைரஸை ஒழிக்க தடுப்பு மருந்து மற்றும் குணப்படுத்தும் மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிரத்தில் உள்ளதால் விரைவில் கொரோனாவில் இருந்து மனித இனம் காப்பாற்றப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது

From around the web