எம்பியின் உயிரை வாங்கிய "கொரோனா" கட்சிக்குள்ளே கதறல்!! சோகக் கடலில் குடும்பம்!!!

காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரான ராஜீவ் சாதவ் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்!
 
எம்பியின் உயிரை வாங்கிய "கொரோனா" கட்சிக்குள்ளே கதறல்!! சோகக் கடலில் குடும்பம்!!!

தற்போது நாடெங்கும் கொரோனா தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்களது  வாழ்க்கையை வாழ்கின்றனர்.  இந்த கொரோனா கண்ணுக்கே தெரியாமல் மனிதனின் உடலுக்கு சென்று இறுதியில் மனிதனின் உயிரை உடலிலிருந்து பிரிக்கிறது. மேலும் இந்த கொரோனாவானது பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடின்றி அனைத்து தர மக்களுக்கும் உறுதி செய்யப்படுகிறது. மேலும் தற்போது கொரோனா வீரியம் உள்ளதாகவும் காணப்படுகிறது.congress

இந்நிலையில் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பல அரசியல் தலைவர்களுக்கும் இந்த நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதில் ஒரு சில தலைவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது எம்பி ஒருவர் இந்த கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ராஜீவ் சாதவ்   காலமானார்.

மேலும் அவருக்கு 47 வயது ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தற்போது சோகம் நிலவுகிறது. மேலும் இதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.மேலும் குறைந்த வயது உள்ள ராஜீவ் சாதவ்  அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை அளிக்கிறது.

From around the web