9 மீனவர்களை மீட்க கோரிக்கை! கடிதம் எழுதிய "ஈபிஎஸ்" அதுவும் "பிரதமருக்கு"!

கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 நாகை மீனவர்கள் இன்னும் காணவில்லை என்ற தகவல்!
 
eps

தற்போது தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது திமுக. மேலும் திமுக பெரும்பான்மை பிடித்து ஆளும் கட்சியாக உள்ளது. மேலும் எதிர்கட்சியாக தமிழகத்தில் குறிப்பிட்ட தொகுதிகளை கைப்பற்றி நல்லதொரு வலுவான அணியாக உள்ளது அதிமுக. மேலும் இவ்விரு கூட்டணிகள் மட்டுமே தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவராக அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.eps

மேலும் இவர் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் சில வருடங்களாக இவரே முதல்வராக பணியாற்றினார் என்பதும் மக்கள் மனதில் விவசாய முதல்வர் என்ற பெயரையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சியை நடந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு அவ்வப்போது கடிதங்கள் எழுதி வருகிறார். இதனால் தமிழக மக்களுக்கு உதவும் எண்ணம் தான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இருக்கும் என்ற எண்ணம் தெரிகிறது .

மேலும் தற்போது பிரதமருக்கு கடிதம் எழுதியாக கூறபடுகிறது கடிதத்தில் அவர் கூறியுள்ளார். ஒன்பது மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் கொச்சி அருகே காணாமல் போன நாகை மீனவர்கள் 9 பேரை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார் நாம் எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி. மேலும் இவர்கள் கடந்த 29ஆம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் என்பதும் இவர்கள் 9 பேர் இன்னும் கரை திரும்பவில்லை என்றும் உள்ளது. இதனால் தற்போது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

From around the web