தூய்மைப் பணியாளர்களுக்கும் "பாரத ரத்னா" விருது வழங்ககோரிக்கை!

தூய்மைப்  பணியாளர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை வைக்கப் படும்
 
bharat radha

சில நாட்களாகவே நம் உலகத்தில் உள்ள பல நாடுகளில் அனைவராலும் பெரிதும் போற்றப்பட்ட மூன்று துறையினர் காணப்பட்டனர். அவர்களில் ஒன்று போலீசாரும் மற்றொன்று மருத்துவத்தை சார்ந்தவர்களும் காணப்பட்டனர். இவர்கள் மத்தியில் மற்றொருவரும் இவர்களுக்கு இணையாக மக்களிடையே அதிகமாக பேசப்பட்டு வந்தனர் அவர்கள் யாரென்றால் தூய்மைப் பணியாளர்கள். மேலும் அவர்களை முன் களப்பணியாளர்கள் என்றும் அழைக்கப்பட்டு வந்தனர். அவர்கள் இந்த நோய் காலத்திலும் தங்களது பணியில் மிகவும் திறம்பட செயல்பட்டு தற்போது நோயினை கட்டுப்படுத்த தாகவும் கூறப்படுகிறது மேலும் அவர்களுக்கு பல பகுதிகளில் ஏற்ற வரவேற்பு கொடுக்கப்பட்டது.worker

ஆயினும் நம் தமிழகத்தில் பல முன் களப் பணியாளர்களுக்கு பல பகுதிகளில் இவான பார்வையில் பார்க்கும் அவலம் காணப்படுகிறது. இது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாக காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது தூய்மைப் பணியாளர் என்று அழைக்கப்படுகின்ற முன்கள பணியாளர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படும் கோரிக்கை வைக்கப்பட உள்ளதாக கூறுகிறது. இதனை தூய்மைப் பணியாளரின் ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.

அதன்படி தூய்மைப் பணியாளர் களுக்கும் பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் மதுரையில் தேசிய பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மேலும் பணியாளர்களான மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் வெங்கடேசன் கூறியுள்ளார்.

From around the web