மக்களவை தொகுதி நீக்கப்பட்ட வருத்தத்தில் புதுக்கோட்டை மக்கள்

ஒரு காலத்தில் மக்களவை தொகுதியாக இருந்தது புதுக்கோட்டை பாரம்பரியமும் தொண்டைமான் மன்னர்களின் வரலாறு கொண்ட ஊர் இது. சித்தன்னவாசல் ஓவியமும், ஆவுடையார்கோவில் சிற்பக்கலை கோவிலும் இந்த மாவட்டத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றுபவை ஆகும். தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதியில் இது மட்டுமே மாவட்ட அந்தஸ்து இருந்தும் மக்களவை தொகுதி அந்தஸ்து இல்லாமல் போனது அம்மாவட்ட மக்களின் வருத்தங்களில் ஒன்று. இதற்கு முன் புதுக்கோட்டை தொகுதியாக இருந்தது அதில் முன்னாள் திமுக அமைச்சர் ரகுபதி உட்பட எம்.எல்.ஏ ஆக
 

ஒரு காலத்தில் மக்களவை தொகுதியாக இருந்தது புதுக்கோட்டை பாரம்பரியமும் தொண்டைமான் மன்னர்களின் வரலாறு கொண்ட ஊர் இது.

மக்களவை தொகுதி நீக்கப்பட்ட வருத்தத்தில் புதுக்கோட்டை மக்கள்

சித்தன்னவாசல் ஓவியமும், ஆவுடையார்கோவில் சிற்பக்கலை கோவிலும் இந்த மாவட்டத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றுபவை ஆகும்.

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதியில் இது மட்டுமே மாவட்ட அந்தஸ்து இருந்தும் மக்களவை தொகுதி அந்தஸ்து இல்லாமல் போனது அம்மாவட்ட மக்களின் வருத்தங்களில் ஒன்று.

இதற்கு முன் புதுக்கோட்டை தொகுதியாக இருந்தது அதில் முன்னாள் திமுக அமைச்சர் ரகுபதி உட்பட எம்.எல்.ஏ ஆக இருந்துள்ளனர். ஆனால் சில வருடங்கள் முன்பு தொகுதி சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இத்தொகுதியை பிரித்து இராமநாதபுரத்துடனும், சிவகங்கையுடனும் சேர்த்து விட்டனர். இதனால் பெரிய மாவட்டமான புதுக்கோட்டை மக்களவை தொகுதி இல்லாமல் திண்டாடுகிறது. மக்கள் இதனால் வருத்தத்தில் உள்ளனர்.

From around the web