நிதியமைச்சர் பற்றி அவதூறு-வழக்கை ரத்து செய்ய மறுப்பு!

நிதியமைச்சர் பற்றி அவதூறு வழக்கு ரத்து செய்ய மறுக்கப் பட்டதாக கூறப்படுகிறது
 
palanivel

தற்போது தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அந்த பணத்தின் முதல்வராக உள்ளார் முக ஸ்டாலின். மேலும் அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து அத்தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.fb

அவர்கள் பலரும் மிகுந்த வல்லுனர்களாக காணப்பட்டனர். இந்நிலையில் தற்போது அவர்கள் பலரும் மக்கள் பணியில் இறங்கி வேலை செய்வதாகவும் காணப்படுகின்றனர். ஆனால் அவ்வப்போது சர்ச்சைகள் மத்தியிலும் அவர்கள் பேசப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் நிதியமைச்சராக உள்ளவர் பழனிவேல் தியாகராஜன்.

அவர்மீது அவர் மீது வழக்கு தற்போது ரத்து செய்ய மறுப்பதாக கூறப்படுகிறது. அதன்படி வழக்கின் விவகாரம் பற்றி புகார்தாரர், மனுதாரர் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை அளித்துள்ளது. மேலும் அவதூறு பரப்பியதாக போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி இருந்தார் பார்வர்ட் பிளாக் கட்சியினர்  திருமாறன்.

From around the web