லெபனான் நாட்டில் பயங்கர வெடிவிபத்து: 70க்கும் மேற்பட்டோர் பலி என தகவல்

லெபனான் நாட்டில் நேற்று பிற்பகல் நடந்த பயங்கர வெடிவிபத்தில் 70-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன லெபனான் நாட்டில் பெய்ரூட் என்ற நகரில் உள்ள துறைமுகத்தில் நேற்று பிற்பகல் பயங்கர சத்தத்துடன் கூடிய வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த வெடி விபத்து குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த விபத்தில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
லெபனான் நாட்டில் பயங்கர வெடிவிபத்து: 70க்கும் மேற்பட்டோர் பலி என தகவல்

லெபனான் நாட்டில் நேற்று பிற்பகல் நடந்த பயங்கர வெடிவிபத்தில் 70-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன

லெபனான் நாட்டில் பயங்கர வெடிவிபத்து: 70க்கும் மேற்பட்டோர் பலி என தகவல்

லெபனான் நாட்டில் பெய்ரூட் என்ற நகரில் உள்ள துறைமுகத்தில் நேற்று பிற்பகல் பயங்கர சத்தத்துடன் கூடிய வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த வெடி விபத்து குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

லெபனான் நாட்டில் பயங்கர வெடிவிபத்து: 70க்கும் மேற்பட்டோர் பலி என தகவல்

இந்த விபத்தில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த வெடி விபத்து துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் இந்த ஆபத்தான பொருட்கள் பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி வைக்கப்பட்டதால நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

லெபனான் நாட்டில் பயங்கர வெடிவிபத்து: 70க்கும் மேற்பட்டோர் பலி என தகவல்

கடந்த 6 ஆண்டுகளாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான டன் அமோனியம் நைட்ரேட் எரிபொருள் இருந்ததாகவும் இந்த வேதிப்பொருள் தான் நான் விபத்து ஏற்பட காரணம் என்றும் கூறப்படுகிறது

லெபனான் நாட்டில் பயங்கர வெடிவிபத்து: 70க்கும் மேற்பட்டோர் பலி என தகவல்

From around the web