அண்ணாமலையுடன் நேருக்குநேர் விவாதிக்கத் தயார்: திமுக எம்பி சவால் 

சமீபத்தில் அண்ணாமலை அவர்கள் தொலைக்காட்சிகளில் பரபரப்பாக பேட்டி அளித்து வருகிறார் என்பதும் திமுக உள்பட ஒருசில எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் திமுகவினர் யாரேனும் நேருக்கு நேர் விவாதிக்க தன்னுடன் தயாரா என்றும் அவர் சவால் விட்டிருந்தார் இந்த நிலையில் திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் இந்த சவாலை ஏற்று உள்ளார் 

பாஜக அண்ணாமலை அவர்களின் அழைப்பை ஏற்று அவருடன் நேரடியாக விவாதிக்க நான் தயார் என்றும் அது நேரலை நிகழ்ச்சியாக ஏதேனும் ஒரு தமிழக ஊடகம் ஏற்பாடு செய்தால் வரவேற்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

இந்த சவாலை அண்ணாமலை ஏற்று ஏற்பாரா விரைவில் இருவருக்கும் இடையேயான விவாதம் நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 

From around the web