பைக் வாங்குபவர்களுக்கு அரிய வாய்ப்பு! புதிய பல்சர் 3 மாடல் அறிமுகம்!

பஜாஜ் பல்சர் டேகர் எட்ஜ் எடிசன் மூன்று மாடல்களில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது!
 
பைக் வாங்குபவர்களுக்கு அரிய வாய்ப்பு! புதிய பல்சர் 3 மாடல் அறிமுகம்!

இளைஞர்களுக்கு மிகவும் கனமாக ஆசையாக தற்போது உள்ளது இருசக்கர வாகனம். இருசக்கர வாகனம் என்றழைக்கப்படும் பைக்பல்வேறு இளைஞர்களின் வாழ்நாள் லட்சியமாக உள்ளது. காரணம் தற்போது இரு சக்கர வாகனங்களில் உற்பத்தியானது மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் புதிது புதிதாக மாடல்களும் சந்தைகளில் களமிறங்குவது இளைஞர்களின் பார்வையை தன் வசம் ஆக இருக்கிறது என்றும், குறிப்பாக பெரியவர் முதல் சிறியவர் வரை தற்போது அனைவரின் பார்வையும் உள்ளது ராயல் என்ஃபீல்டு.bajaj

 இது போன்று பல பைக்குகளும் இளைஞர்களை பார்வையை கட்டிக்கொண்டு உள்ளது. அதன் வரிசையில் அப்போது முதல் இப்போது வரை இளைஞர்களின் கனவாக காணப்படுவது பல்சர் 150. இந்த பல்சர் 150 பல படங்களிலும் தற்போது வரையிலும் பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவே தற்போது கல்லூரி படிக்கும் மாணவர்கள் மத்தியில் பேசப்படும்முன்னணி வங்கிகளில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த பல்சர் நிறுவனமானது இந்தியாவில் மூன்று விதமான மாடல்களை அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி இந்தியாவில் தற்போது பஜாஜ் பல்சர் டேகர் எட்ஜ் எடிசன்  மூன்று விதமான புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அவை பல்சர் 220f மற்றும் பல்சர் 150 மற்றும் பல்சர் 180 போன்ற மாடல்களில் கிடைப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவை வரிகள் எதுவுமின்றி சந்தையில் ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் முதலில் விற்பனை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவற்றின் பார்வையும் வண்ணமும் அனைத்துத் தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அனைவரையும் கவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகனம் வாங்கும் விரும்புபவர்களுக்கு இது மிகப்பெரிய பரிசாக கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

From around the web