ராமநாதபுரம் தொகுதியில் கமல் போட்டியா?

நடிகர் கமல்ஹாசனின் சொந்த ஊர் பரமக்குடி. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஊரில் தான் கமல் பிறந்தார். சென்ற ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கிய நடிகர் கமல்ஹாசன், ஒவ்வொரு ஊராக தற்போது சென்று மக்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் முதன் முதலாக இவர் தனது சொந்த மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரத்தில் இருந்து தான் தனது பயணத்தை தொடங்கினார். தற்போது தனித்து போட்டி என சொல்லி இருக்கும் கமல்
 

நடிகர் கமல்ஹாசனின் சொந்த ஊர் பரமக்குடி. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஊரில் தான் கமல் பிறந்தார்.

ராமநாதபுரம் தொகுதியில் கமல் போட்டியா?

சென்ற ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கிய நடிகர் கமல்ஹாசன், ஒவ்வொரு ஊராக தற்போது சென்று மக்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் முதன் முதலாக இவர் தனது சொந்த மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரத்தில் இருந்து தான் தனது பயணத்தை தொடங்கினார்.

தற்போது தனித்து போட்டி என சொல்லி இருக்கும் கமல் இந்த ஊரிலேயே போட்டியிடலாம் என தெரிகிறது.

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மிகப்பெரியது. புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது.

இங்கு கண்டிப்பாக கமல் நிற்பார் என்றே யூகங்கள் சொல்கின்றன.

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லப்பட்டும் கமல் முதலில் போட்டியிடுவாரா அல்லது முடிவை மாற்றி வேறு எதுவும் தொகுதியில் போட்டி இடுவாரா என தெரியவில்லை.

From around the web