பவன் கல்யாணுடன் இணைந்த முன்னாள் தலைமை செயலாளர்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இருந்தவர் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இவர் மீது பல முறைகேடுகள் சொல்லப்பட்டு, தலைமை செயலகத்திலே வந்து மத்திய அரசின் வருமான வரி, சிபிஐ உள்ளிட்ட துறையினர் வந்து சோதனை மேற்கொண்டனர். ஆந்திராவை சேர்ந்தவர் இவர் இப்போது பதவியில் இல்லாத நிலையில் விஜயவாடாவில் நடந்த நிகழ்வில் ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் முன்னிலையில் ராம மோகன ராவ் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு கட்சியில்
 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இருந்தவர் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இவர் மீது பல முறைகேடுகள் சொல்லப்பட்டு, தலைமை செயலகத்திலே வந்து மத்திய அரசின் வருமான வரி, சிபிஐ உள்ளிட்ட துறையினர் வந்து சோதனை மேற்கொண்டனர்.

பவன் கல்யாணுடன் இணைந்த முன்னாள் தலைமை செயலாளர்

ஆந்திராவை சேர்ந்தவர் இவர்

இப்போது பதவியில் இல்லாத நிலையில்
விஜயவாடாவில் நடந்த நிகழ்வில் ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் முன்னிலையில் ராம மோகன ராவ் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு கட்சியில் அரசியல் ஆலோசகர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது தலைமை  செயலாளராக இருந்தவர் இவர். கட்சியில் இணைந்த பிறகு அவர் பேசுகையில், ஒரு நல்ல அரசியல் கட்சியில் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என விரும்பியதாகவும், பவன் கல்யாணை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைப்பது ஆந்திர மக்களின் எதிர்பார்ப்பு என்றார். 

From around the web