பொது சுத்திகரிப்பு நிலையங்கள்! எதிர்ப்பு தெரிவிக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ்!

சுற்றுச்சூழலை சீரழிக்கும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்!
 
பொது சுத்திகரிப்பு நிலையங்கள்! எதிர்ப்பு தெரிவிக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது சில தினங்கள் முன்பாக நடைபெற்றது. இந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. மேலும் தமிழக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமை ஆற்றினார். மேலும் வாக்காளர்களுக்கு பாதுகாப்புமாக கையுறை,முக கவசம் போன்றவைகள் கொடுக்கப்பட்டன. மேலும் அவர்களின் உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்பட்டு அதன் பின்னர் அவர்களை வாக்களிக்க அதிகாரிகள் அனுமதித்தனர்.

pmk

சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் கூட்டணி வைத்து வேட்பாளர்களை அறிவித்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தன. அதன்படி தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கட்சி அதனுடன் கூட்டணியாக பாட்டாளி மக்கள் கட்சி என்று அழைக்கப்படும் பாமக கட்சியின் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக பாமகவிற்கு 23 தொகுதிகளில் வழங்கப்பட்டன. மேலும் தற்போது பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கருத்து கூறியுள்ளார்.

மேலும் அவர் எதிர்ப்பு கருத்தையும் கூறுகிறார். அதன்படி அவர் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எதிராக பாமக நிறுவனர் எதிர்ப்பு  தெரிவித்துள்ளார். மேலும் சுற்றுச்சூழலை சீரழிக்கும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். பொது சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கும் யோசனை மிகவும் ஆபத்தானது எனவும் பாமக நிறுவனர் கூறியுள்ளார். மேலும் இதனால் வாழ்வாதாரத்தை இழந்து வரும் விளிம்புநிலை மக்களை மிகவும் கடுமையாக பாதிக்கும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

From around the web