மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி காலமானார். பல புகழ்பெற்ற வழக்குகளில் வாதாடியவர் இவர்.பல சினிமாக்களில் வரும் ஹீரோ போல இந்த வழக்குக்கு வாதாட இவர்தான்யா சரியான நபர் என நினைத்து இவரை அழைத்து பல முக்கிய கேஸ்களை கொடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். பெரும்பாலும் அனைத்து வழக்குகளிலும் இவர் வெற்றி மட்டுமே பெற்றுள்ளார். உடல்நலக்குறைவால் இவர் இன்று காலமானார்.
 

முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி காலமானார்.

மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி காலமானார்

பல புகழ்பெற்ற வழக்குகளில் வாதாடியவர் இவர்.பல சினிமாக்களில் வரும் ஹீரோ போல இந்த வழக்குக்கு வாதாட இவர்தான்யா சரியான நபர் என நினைத்து இவரை அழைத்து பல முக்கிய கேஸ்களை கொடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

பெரும்பாலும் அனைத்து வழக்குகளிலும் இவர் வெற்றி மட்டுமே பெற்றுள்ளார்.

உடல்நலக்குறைவால் இவர் இன்று காலமானார்.

From around the web