ரஜினியை கைது செய்ய வேண்டும்: சரத்குமார் ஆவேச பேட்டி

கடந்த பல ஆண்டுகளாக ரஜினிக்கு எதிராக கருத்து கூறி வருபவர்களில் ஒருவர் நடிகர் சரத்குமார். ரஜினி என்ன கூறினாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடித்து விமர்சனம் செய்வதில் இவர் கில்லாடி இந்த நிலையில் நேற்று தூத்துகுடியில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ‘அமைதியாக நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் கலவரம் ஏற்பட்டதாகவும் எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் தமிழகமே சுடுகாடாகிவிடும் என்றும் கூறினார். கலவரம் செய்தவர்களை சமூக விரோதிகள் என ரஜினி தெளிவாக கூறியிருந்தும், போராட்டம்
 

ரஜினியை கைது செய்ய வேண்டும்: சரத்குமார் ஆவேச பேட்டிகடந்த பல ஆண்டுகளாக ரஜினிக்கு எதிராக கருத்து கூறி வருபவர்களில் ஒருவர் நடிகர் சரத்குமார். ரஜினி என்ன கூறினாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடித்து விமர்சனம் செய்வதில் இவர் கில்லாடி

இந்த நிலையில் நேற்று தூத்துகுடியில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ‘அமைதியாக நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் கலவரம் ஏற்பட்டதாகவும் எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் தமிழகமே சுடுகாடாகிவிடும் என்றும் கூறினார்.

ரஜினியை கைது செய்ய வேண்டும்: சரத்குமார் ஆவேச பேட்டிகலவரம் செய்தவர்களை சமூக விரோதிகள் என ரஜினி தெளிவாக கூறியிருந்தும், போராட்டம் செய்த மக்களை சமூகவிரோதிகள் என ரஜினி கூறியதாக திரித்து ஒருசில லட்டர்பேட் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். அந்த பட்டியலில் தன்னை இணைத்து கொண்ட சரத்குமார், ‘போராட்டம் செய்தவர்களை அவமதித்த ரஜினியை தேச துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று இன்று ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார்

From around the web