காடு வாவா வீடு போ போ என்கிறது ரஜினி கமல் குறித்து செல்லூர் ராஜு நக்கல்

சமீபத்தில் நடந்த கமல் 60 விழாவில் தேவைப்பட்டால் நானும் கமலும் இணைந்து அரசியலில் பணியாற்றுவோம் என கூறி இருந்தார். இந்த செய்தி இரண்டு நாட்களாக மீடியாக்களை சுற்றி வரும் வேளையில் நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியில் நடந்த கூட்றவு விழாவில், பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், படத்தில் வேண்டுமென்றால் கமலும், ரஜினியும் ஹீரோக்களாக தெரியலாம் என்றும் ஆனால், நிஜத்தில் அதற்கு சாத்தியமில்லை எனவும் சாடியுள்ளார். அது மட்டுமல்லாமல்
 

சமீபத்தில் நடந்த கமல் 60 விழாவில் தேவைப்பட்டால் நானும் கமலும் இணைந்து அரசியலில் பணியாற்றுவோம் என கூறி இருந்தார்.

காடு வாவா வீடு போ போ என்கிறது ரஜினி கமல் குறித்து செல்லூர் ராஜு நக்கல்

இந்த செய்தி இரண்டு நாட்களாக மீடியாக்களை சுற்றி வரும் வேளையில் நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியில் நடந்த கூட்றவு விழாவில், பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், படத்தில் வேண்டுமென்றால் கமலும், ரஜினியும் ஹீரோக்களாக தெரியலாம் என்றும் ஆனால், நிஜத்தில் அதற்கு சாத்தியமில்லை எனவும் சாடியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது வயதான காலத்தில் இருவரும் இணைவது இந்த இதற்கு உதாரணம் என செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

From around the web