முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் 3 இடங்களில் ரெய்டு!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இன் மேலும் மூன்று இடங்களில் ரெய்டு
 
vijayabaskar

தமிழகத்தில் அதிகமாக லட்சங்கள் வாங்கப்படுகிறது. இவை நம் தமிழகத்திற்கு மிகவும் வேதனை அளிக்கும் தகவலாக காணப்படுகிறது இருப்பினும் லஞ்சம் ஆனது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் எல்லா துறைகளிலும் லஞ்சம் வந்து விட்டது என்றே சொல்லலாம் இதனால் பெரும்பாலும் சாமானிய மக்களே பாதிக்கப்படுகின்றனர். மேலும் அவ்வப்போது அரசியல் வாதிகள் வீட்டில் இந்த  சோதனை நடைபெறும் அதன் தொடர்ச்சியாக தற்போது அதிமுகவின் முன்னாள் அமைச்சரான எம் ஆர் விஜயபாஸ்கர் இன் மேலும் ஒரு மூன்று இடங்களில் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.vijayabaskar

அந்த படி அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை தரப்படுகிறது சோதனை நடைபெறுகிறது மேலும் சென்னை பெருங்களத்தூர் மற்றும் மேற்கு மாம்பலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும் எம் ஆர் விஜயபாஸ்கர் இன் உதவியாளர்கள் ரமேஷ் கார்த்தி ஆதரவாளர் பரமசிவம் வீடுகளிலும் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. மேலும் கரூரில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெறுகிறது.

மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார் எம்ஆர் விஜயபாஸ்கர் மேலும் அமைச்சராக இருந்த எம் ஆர் விஜயபாஸ்கர் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்த தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

From around the web