ராகுல் காந்தி மட்டுமே மோடி கனவில் வருகிறார்- குஷ்பு

தேர்தல் பிரச்சாரங்கள் களை கட்டி வருகிறது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரங்கள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. நடிகை குஷ்பு கன்னியாகுமரி தொகுதியில் அத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஹெச். வசந்தகுமாருக்கு கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு பேசினார். அப்போது தூங்கும்போது மோடி அவர்களுக்கு, அமித்ஷா அவர்களுக்கு,ராஜ்நாத் சிங் அவர்களுக்கு ராகுல் காந்தி மட்டுமே கனவில் வந்து வந்து செல்கிறார் என பேசியுள்ளார் குஷ்பு. இந்த தேர்தலில் மதம் மட்டுமே
 

தேர்தல் பிரச்சாரங்கள் களை கட்டி வருகிறது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரங்கள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. நடிகை குஷ்பு கன்னியாகுமரி தொகுதியில் அத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஹெச். வசந்தகுமாருக்கு கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு பேசினார்.

ராகுல் காந்தி மட்டுமே மோடி கனவில் வருகிறார்- குஷ்பு

அப்போது தூங்கும்போது மோடி அவர்களுக்கு, அமித்ஷா அவர்களுக்கு,ராஜ்நாத் சிங் அவர்களுக்கு ராகுல் காந்தி மட்டுமே கனவில் வந்து வந்து செல்கிறார் என பேசியுள்ளார் குஷ்பு.

இந்த தேர்தலில் மதம் மட்டுமே பிரதானமாக பார்க்கப்படுகிறது. எல்லோரும் சமமாக இருக்கணும் பார்க்கணும் என குஷ்பு பேசி உள்ளார்.

கோவையில் மருதமலை முருகனுக்கு அரோகரா என பேசியுள்ள மோடி ஒரு மதத்துக்கு மட்டும் பிரதமரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

From around the web