மார்ச் 28ஆம் தேதி தமிழகத்திற்கு வருகிறார் ராகுல் காந்தி!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வருகிறார் ராகுல் காந்தி!
 
மார்ச் 28ஆம் தேதி தமிழகத்திற்கு வருகிறார் ராகுல் காந்தி!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. இதில் ஆளும் கட்சியான அதிமுகவுடன்  கூட்டணியாக பாஜக பாமக கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தல் சந்திக்க உள்ளது. தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுகவுடன் மதிமுககூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் திமுகவுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தல்சந்திக்க உள்ளது.

congress

அதற்காக கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனுவில் தாக்கப்பட்டனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக மார்ச் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை இருக்கிறார்.

விமானத்தின் மூலம் சென்னையில் 11:30 மணிக்கு இறங்கி வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர்  ஆதரித்து சாஸ்திரி நகரில் நடக்கும் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகிறார். பின்னர் பிற்பகலில் சேலம் செல்லும் ராகுல் காந்தி அங்கு பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் உடன் இணைந்து பேசி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web