பற்றாக்குறை நிலவும்  தடுப்பூசி திருவிழாவே ஒரு கேலிக்கூத்து ராகுல் காந்தி!

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் சூழலில் நடத்தப்பட்ட தடுப்பூசி திருவிழா ஒரு கேலிக்கூத்து என்று மத்திய அரசை ராகுல் காந்தி கூறியுள்ளார்!
 
பற்றாக்குறை நிலவும் தடுப்பூசி திருவிழாவே ஒரு கேலிக்கூத்து ராகுல் காந்தி!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது சொல்லியிருந்தபடி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. மேலும் சட்டமன்ற தேர்தலில் வாக்கு பதிவானது ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் நடைபெற்றது. மேலும் தற்போது  மின்னணு வாக்கு  இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான முறையில் கண்காணிக்க மத்தியில் உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில்பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் மிக வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சி  கூட்டணியாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வைத்து சட்டமன்ற தேர்தல் உள்ளன.

covid 19

மேலும் காங்கிரஸ் கட்சி சார்பாக காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த உறுப்பினர்கள் பலரும் வந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தனர். அதன்படி கட்சியின் மூத்த உறுப்பினர் ராகுல் காந்தி தேர்தல் நடக்கும் சமயத்தில் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். மேலும் தற்போது அவர்  கொரோனா தடுப்பூசி திருவிழா பற்றி கருத்து கூறியுள்ளார். அதன்படி கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் சூழலில் தடுப்பூசி திருவிழா ஒரு கேலிக்கூத்து என மத்திய அரசை காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி சாடியுள்ளார்.

மேலும் அவர் கொரோனா எதிர்கொள்வதற்கு மிகப்பெரிய அளவில் நன்கொடை வசூலித்து சேர்க்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதி என்னாச்சு?என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசின் சார்பில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web