மேற்கு வங்கத்தில் 17ஆம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தல்! 14ஆம் தேதி ராகுல் காந்தி பிரச்சாரம்!

இந்த மாதம் 17ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் இடம்பெற்ற தேர்தல் நடைபெற உள்ளதால் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்!
 
மேற்கு வங்கத்தில் 17ஆம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தல்! 14ஆம் தேதி ராகுல் காந்தி பிரச்சாரம்!

தமிழகத்தில் சொல்லியிருந்தபடி ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் பலரும்  தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர். மேலும் பல சுயேச்சை வேட்பாளர்களும் இந்த சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.தமிழகத்தில் ஒரே கட்ட வாக்குப்பதிவு 234 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது .தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களிலும் நடைபெற்றது.

west bengal

 மேற்கு வங்கத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. மேலும் மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும்  முன்னதாக வெளியாகியிருந்தது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. 294 தொகுதிகளில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தற்போது வரை நான்கு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. மேலும் ஐந்து கட்ட வாக்குப்பதிவானது வருகின்ற 17 ம் தேதி 45 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தொகுதிகளில்92 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி  கூட்டணி அமைத்து சட்டமன்ற சந்தித்துள்ளன.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மேற்கு வங்கத்தில் வருகின்ற 14ஆம் தேதி முதல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியானது.  அங்குள்ள பகுதியில்  பேரணியில் பங்கேற்று உரையாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.மேலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியானது திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளடக்கப்படும் திமுக கட்சியுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web