கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சம் கூறுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

கொரோனா தடுப்பூசி போடுவதில் நலிந்த பிரிவினருக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்!
 
கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சம் கூறுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

தமிழக சட்டமன்ற தேர்தல்ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தன. குறிப்பாக தமிழகத்தின் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சி அதனுடன் கூட்டணியாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளது. காங்கிரசின் சார்பில் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி தேர்தலின்போது தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்திருந்தார்.

covid 19

மேலும் தற்போது அவர் மத்திய அரசின் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதன்படி மத்திய அரசானது கொரோனா தடுப்பூசிகளை பல மாநிலங்களுக்கு உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகள்அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த கொரோனா தடுப்பூசிகள் குறித்து தற்போது காங்கிரஸ் கட்சியின்  ராகுல்காந்தி குற்றச்சாட்டு மத்திய அரசிற்கு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதன்படி பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

மேலும் 18 முதல் 45 வயது உள்ளவர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி இல்லை என மத்திய அரசு அறிவித்திருக்கும் ராகுல்காந்தி குற்றச்சாட்டை வைத்துள்ளார். கொரோனா தடுப்பூசி விலைக் கட்டுப்பாடு இல்லாமல் தரகர்களை அனுமதித்து விட்டதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் பல மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு உள்ளதும் குறிப்பிடத்தக்கது .மேலும் கொரோனா சிகிச்சை அளிக்கும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரின் தட்டுப்பாடும் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

From around the web