குவாரண்டைன் மற்றும் சானிடைசர் இரட்டைக் குழந்தைகளுக்கு வைக்கப்பட்ட பெயர்!!

கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் உள்ள பெரும்பான்மையான நாடுகளைச் சார்ந்த மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் ஒரு புறம் உயிர் இழப்பும், வறுமையால் மற்றொருபுறம் உயிர் இழப்பும் ஏற்பட்டு வருகின்றது. இருப்பினும் மக்கள் தொடர்ந்து கொரோனாவுக்கு எதிரானப் போராட்டத்தில் ஒற்றுமையாகப் போராடி வருகின்றனர். தற்போது வரை மருந்து ஏதும் கண்டுபிடிக்காத நிலையில் சானிட்டசைர் உபயோகப்படுத்துதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், மாஸ்க் அணிதல் போன்றவை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தாய்
 
குவாரண்டைன் மற்றும் சானிடைசர் இரட்டைக் குழந்தைகளுக்கு வைக்கப்பட்ட பெயர்!!

கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் உள்ள பெரும்பான்மையான நாடுகளைச் சார்ந்த மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் ஒரு புறம் உயிர் இழப்பும், வறுமையால் மற்றொருபுறம் உயிர் இழப்பும் ஏற்பட்டு வருகின்றது.

இருப்பினும் மக்கள் தொடர்ந்து கொரோனாவுக்கு எதிரானப் போராட்டத்தில் ஒற்றுமையாகப் போராடி வருகின்றனர். தற்போது வரை மருந்து ஏதும் கண்டுபிடிக்காத நிலையில் சானிட்டசைர் உபயோகப்படுத்துதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், மாஸ்க் அணிதல் போன்றவை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

குவாரண்டைன்  மற்றும் சானிடைசர் இரட்டைக் குழந்தைகளுக்கு வைக்கப்பட்ட பெயர்!!

அந்தவகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தாய் இதனை வலியுறுத்தும் வகையில் தனது இரட்டை குழந்தைகளுக்கு  குவாரண்டைன்  மற்றும் சானிடைசர் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் விறுவிறுவென வலைதளங்களில் வைரலாக, அந்தத் தம்பதிகளிடம் ஆன்லைனில் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர்கள் கூறியதாவது, “எங்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். இவர்களுக்கு நாங்கள் குவாரண்டைன்  மற்றும் சானிடைசர் என்று பெயர் சூட்டினோம்.

கொரோனா வைரஸுக்கு எதிராக  நாம் அனைவரும் ஒன்றாக போராடி வரும் நிலையில், தொடர்ந்து மருத்துவக் குழு வலியுறுத்தும் விஷயம் குவாரண்டைன்  மற்றும் சானிடைசர்தான். அதனால்தான் இந்த பெயரையே சூட்டியுள்ளோம்’ என்று கூறியுள்ளனர்.

From around the web