"காபூல்" விமான நிலையத்தை மீண்டும் திறக்க "கத்தார்" முயற்சி!!

அமெரிக்கப் படைகள் வெளியேறிய உடன் காபூல் விமான நிலையத்தை மீண்டும் திறக்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
 
kabul

தற்போது உலகத்தின் முக்கிய செய்தி என்று சில நாட்களாக கூறப்பட்டது எதுவென்றால் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது. மேலும் அவர்கள் அங்கு வாழ்வதற்கும் விருப்பம் தெரிவிக்கவில்லை. மேலும் பலரும் அந்த நாட்டை விட்டு தப்பி ஓடுவதற்கு முயற்சி செய்து வந்தனர். மேலும் அங்கு ஒரு விமானத்தில் இருக்கைகளில் உட்கார்ந்து கூட பயணம் செய்தனர்.qatar

இந்த நிலையில் தற்போது அங்கு ஆப்கானிஸ்தானை முழுவதுமாக தலிபான்கள் கைப்பற்றியது. இதனால் அமெரிக்க படை அனுப்பப்பட்டன. மேலும் அமெரிக்க படையின் கட்டுப்பாட்டில் இருந்த காபூல்  விமான நிலையத்தைத் தற்போது தாலிபன்கள்  கட்டுப்பாட்டிற்கு வந்தது. மீண்டும் சர்வதேச விமான சேவைகளை காபூல் விமான நிலையத்துக்கு மீண்டும் இயக்க தலிபான்களுடன் தற்போது கத்தார் தீவிர முயற்சி செய்து வருகிறது.

அமெரிக்க படைகள் விட்டுசென்ற ஹெலிகாப்டர்கள் வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் காபூல் ஹெலிகாப்டர் வாகனங்களை தாலிபன்கள் மீண்டும் பயன்படுத்தும் வகையில் சேதப்படுத்தியதாக அமெரிக்க தகவல் அளித்துள்ளது. மேலும் அமெரிக்கா பிரிட்டன் ஆஸ்திரேலியா கனடா உள்ளிட்ட நாடுகள் வணிகரீதியாக விமான சேவையை  நிறுத்தி வைத்துள்ளது. காபூல் விமான நிலையம் முற்றுகை முடங்கியுள்ள நிலையில் மீண்டும் விமான சேவையை தீவிரமாக சீரமைக்க கத்தார் தீவிர முயற்சி செய்கிறது.

From around the web