போடு! ஏழு நாளாக ஒரு லட்சம் தாண்டியது! மக்கள் அதிர்ச்சி!

இந்தியாவில் தொடர்ந்து ஏழு நாளாக கொரோனா பாதிப்பு  லட்சத்தை தாண்டியுள்ளது!
 
போடு! ஏழு நாளாக ஒரு லட்சம் தாண்டியது! மக்கள் அதிர்ச்சி!

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலைமை மாறி எங்கும் கொரோனா இதிலும் கொரோனா என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுபோல் தான் தற்போது நிலைமை இந்தியாவில் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் இந்த கொரோனா நோயானது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பல நாடுகளிலும் ஊரடங்கு இன்னும் நடைமுறையில் உள்ளன. மேலும் இந்தியாவில் கடந்த ஆண்டில் ஊரடங்கு குறிப்பாக நாடு முழுவதும்  போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

corona

இதனால் கடந்த ஆண்டின் இறுதியில் கொரோனா நோயின் தாக்கம் குறைகிறது .எதிர்பார்க்காத முறையில் இந்தியாவில் இந்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது. மேலும் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன. மேலும் பல கேளிக்கை விடுதிகள் போன்றவை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் குறிப்பாக சென்னை, மும்பை ,டெல்லி போன்ற மாநகரங்களில் கொரோனா நோயின் தாக்கம் தலைவிரித்தாடுகிறது. இதனால் கொரோனா நோய் அதிகமாக உயர்ந்து வருகிறது.

மேலும் இந்த கொரோனா நோயானது தொடர்ந்து 7வது நாளாக இந்தியாவில் ஒரு லட்சம் பாதிப்பை தாண்டியது அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும் இந்தியாவில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்திய மக்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.மேலும் பல மாநிலங்களில் மாநில அரசுகள் பல்வேறு விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் மீண்டும் அச்சத்தில் உள்ளனர். மேலும் கடந்த முறை கொரோனா போது மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web