இலங்கையில் புர்காவுக்கு தடை

உலகம் முழுவதும் இஸ்லாமிய பெண்கள் அணியும் முக்கிய உடை புர்கா. உடல் முழுவதும் மறைத்து கண்கள் மட்டும் வெளியில் தெரியும்படி உள்ளது இந்த உடையின் அம்சம். இந்த உடையை உலகம் முழுவதும் இஸ்லாமிய பெண்கள் விரும்பி அணிவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம். சமீபத்தில் இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. அவ்வப்போது தீவிரவாதிகள் வெடிகுண்டை வைப்பதும் போலீசார் அதை கண்டுபிடித்து செயலிழக்க செய்வதும் ஒரு வார காலமாக இலங்கையில் நடைபெற்று வரும் விஷயமாகும். சர்ச்சில் நடைபெற்ற
 

உலகம் முழுவதும் இஸ்லாமிய பெண்கள் அணியும் முக்கிய உடை புர்கா. உடல் முழுவதும் மறைத்து கண்கள் மட்டும் வெளியில் தெரியும்படி உள்ளது இந்த உடையின் அம்சம். இந்த உடையை உலகம் முழுவதும் இஸ்லாமிய பெண்கள் விரும்பி அணிவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்.

இலங்கையில் புர்காவுக்கு தடை

சமீபத்தில் இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. அவ்வப்போது தீவிரவாதிகள் வெடிகுண்டை வைப்பதும் போலீசார் அதை கண்டுபிடித்து செயலிழக்க செய்வதும் ஒரு வார காலமாக இலங்கையில் நடைபெற்று வரும் விஷயமாகும்.

சர்ச்சில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் பலியானது இலங்கை மக்களை இன்னும் அதிர்ச்சியில் இருந்து விடவில்லை.

இந்நிலையில் அதிபர் சிறிசேனா வெளியிட்டுள்ள உத்தரவில் இலங்கையில் புர்கா போன்ற முகத்தை மறைக்கும் உடைகளை பயன்படுத்த தடை விதித்துள்ளார்.

அவசர கால அதிகாரத்தை பயன்படுத்தி முகத்தை மறைக்கும் ஆடைகள் அனைத்தும் தடை செய்யப்படுகிறது என கூறியுள்ளார்.

From around the web