பஞ்சாப் நேஷனல் வங்கி கடன்!நாடு கடத்த அனுமதி லண்டன்  நீதிமன்றம்!

14 000கோடி கடன் பெற்ற நீரவ் மோடியை நாடுகடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
 
பஞ்சாப் நேஷனல் வங்கி கடன்!நாடு கடத்த அனுமதி லண்டன் நீதிமன்றம்!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்பதற்கு ஏற்ப முன்னொரு காலத்தில் அவர்களே உலகில் தலைசிறந்த மனிதர்களாகவும் மிகப்பெரிய பணக்காரர்கள் ஆக இருந்தனர். ஆனால் காலங்கள் மாற மாற அறிவியலின் வளர்ச்சி அடைய பல விளை நிலங்கள் தரிசு நிலமாக மாறி பல  பிளாட்டுகள் போட்டு விற்கப்படுகின்றன.  மேலும் இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் விவசாயிகள் எங்கோ ஒரு இடத்தில் நசுக்கப்படும் அடிக்கப்படும் ஒரு இடத்தில் தற்கொலை செய்யப்படும் வருகின்றனர் என்பது மிகுந்த கொடுமையான செயலாக உள்ளது.

nirav modi

மேலும் அரியானா பஞ்சாப் டெல்லி விவசாயிகள் 100 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் வேளாண் சட்டத்தை குறித்து எந்த கருத்தும் பின்வாங்கும் முயற்சிக்கவும் இல்லை என்பதும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டு வந்தன. இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காரணம் என்னவெனில் அவர்களின் வறட்சியான பூமியோடு மட்டுமில்லாமல் வாங்கிய கடனும். மேலும் அவர்கள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாததால் தற்கொலை தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.

 இது இருப்பினும் இந்தியாவில் பல கோடிக்கணக்கில் வங்கிகளில் கடன் வாங்கியும் அதை கட்ட முடியாததால் அவர்கள் தற்கொலை செய்யவில்லை பல நாடுகளுக்கு தப்பி தான் போகின்றனர். இந்த அவல சூழ்நிலை நடைபெறுவது மிகவும் வேதனையான ஒன்றாக உள்ளது. அதன்படி இந்தியாவை சேர்ந்த நீரோ மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 000கோடி கடன் பெற்று லண்டன் தப்பியோடினார் என்ற தகவல் முன்னதாக வேகமாக பரவியது . தற்போது லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது .

அதன்படி வைரவியாபாரி நீரோ மோடியை இந்திய நாட்டிற்கு நாடு கடத்த பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் செய்துள்ளது. மேலும் பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் நீரோ மோடியை நாடுகடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது அடுத்து இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன்பெற்று தப்பிச் சென்றதால் தற்போது அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். மேலும் அவர்  விசாரணைக்காக இந்தியாவிற்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்கு தொடுத்துள்ளனர். ஆயினும் அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

From around the web