இரண்டரை வரைக்கும் பல்ஸ் இருந்தது கண்ணீருடன் நடிகர்  பேட்டி!

நேரில் சென்று அஞ்சலி செலுத்தி கண்ணீரோடு பேட்டி அளித்தார் நடிகர் மயில்சாமி!
 
இரண்டரை வரைக்கும் பல்ஸ் இருந்தது கண்ணீருடன் நடிகர் பேட்டி!

தனது  நடிப்பாலும் தனது திறமையாலும் இன்று மக்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பெற்று உள்ளவர் நடிகர் விவேக். காமெடி நடிகனாக இருந்தாலும் மக்களிடமே தன் கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும் குறிப்பாக சமூக கருத்துகளை கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் தீவிரமாக இருப்பவர் என்பதும் அவரது காமெடியே தெரிய வந்ததுதான். அப்பேர்ப்பட்ட மனிதன் மட்டுமின்றி சுற்றுச்சூழலையும் ஆர்வமுள்ளவராக காணப்பட்டார். மேலும் அவர் தமிழகத்தில் லட்சக்கணக்கான மரங்களை நட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vivek

அவர் இன்று மரணம் அடைந்து திரையுலகத்தை சோகத்தில் தள்ளினார். மேலும் அவருக்காக திரையுலகினர் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் ரசிகர்கள் பலரும் வரிசையில் வந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.  தற்போது அவரது உடல் இறுதி ஊர்வலத்தில் கொண்டு செல்லப்படுகிறது.  அவருடன் பணியாற்றிய சக நடிகரான மயில்சாமி நேரே சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அவர் செய்தியாளருக்கு மிகுந்த சோகத்தோடு பேட்டியளித்தார். அதன்படி அவர் கூறினார் ,இன்று காலை 2 30 மணி வரைக்கும் அவருக்கு நாடி இருந்ததாகக் கூறப்பட்டது. அதன்பின்னர் 4 :35 மணிக்கு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் அவர் கூறினார், அவர் மரணம் அடைந்ததை யாரும் நம்ப மாட்டார்கள் என்று கூறினார். மேலும் நேற்றைய முன்தினம் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தார் என்று தான் அனைவரும் சொல்லுவார் கள் என்றும் அவர் கூறினார். மேலும் அவர் மேலும் அவர் கஷ்டம் என்றால் நான் அவரிடம் தான் சொல்வேன் என்றும் கூறினார். யாருக்காகவது ஒரு கஷ்டம் என்றால் சொல்லுடா என்றும் அவர் கூறுவார். மேலும் இவர் நடிகர் விவேக்குடன் தூள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web