பாஜக தேசியத் தலைவரை சந்திக்க புதுச்சேரி கட்சி நிர்வாகிகள் டெல்லிக்கு விரைவு!!

புதுச்சேரி பாஜக நிர்வாகிகள் பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்திக்க டெல்லி விரைந்துள்ளனர்!
 
bjp

தற்போது இந்தியாவில் மத்திய ஆட்சியில் உள்ளது என்று கூறினால் அதனை பிஜேபி என்றே கூறலாம். இந்த பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமராக உள்ளார் நரேந்திர மோடி. மத்திய மற்றும் வட இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது இந்த பாஜக. மேலும் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று என்றும் கூறலாம். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் 4 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நமது அண்டை மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பாஜகவின் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது என்று கூறலாம்.j p natta

இத்தகைய பெருமை கொண்ட பாஜகவின் தலைவராக தேசிய தலைவராக நட்டா உள்ளார். இந்நிலையில் தற்போது பாஜக தேசிய தலைவர் நட்டாவினை சந்திக்க புதுச்சேரி பாஜக கட்சி நிர்வாகிகள் விரைந்து டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாஜக தேசியத் தலைவரின் அவசர அழைப்பு எடுத்து இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதில் சட்டமன்ற குழு தலைவர் நமச்சிவாயம், எம்எல்ஏ செல்வம் உள்ளிட்டோர் விரைந்து டெல்லி சென்றுள்ளனர்.

மேலும் அங்கு நடைபெற்ற ஆலோசனை முடிவு என்னவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது அவசர அழைப்பு ஏன் என்றும் கட்சியின் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.மேலும் புதுச்சேரியில்  துணைநிலை ஆளுநராக உள்ளார் பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web