புதுவை திமுக வேட்பாளர் பட்டியல்: முழு விபரங்கள்

தமிழகத்தைப் போலவே புதுவையிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி இணைந்து தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்
இந்த நிலையில் சற்றுமுன் புதுவையில் திமுக போட்டியிடும் 13 தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தகவல்களை தற்போது பார்ப்போம்.
உருளையன்பேட்டை - கோபால்
உப்பளம் - அனியால் கென்னடி
மங்கலம் - குமரவேல்
முதலியார்பேட்டை - சம்பத்
வில்லியனூர் - சிவா
நெல்லித்தோப்பு - கார்த்திகேயன்
ராஜ்பவன் - சிவகுமார்
மண்ணாடிப்பட்டு - கிருஷ்ணன்
காலாப்பட்டு - முத்துவேல்
திருபுவனை - முகிலன்
காரைக்கால் தெற்கு - நாஜிம்
நிரவி திருப்பட்டினம் - நாகதியாகராஜன்
பாகூர் என்ற தொகுதிக்கு வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படும் என திமுக தலைமை தெரிவித்துள்ளது.