பாஜகவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கூறும் புதுச்சேரி முதல்வர்!

சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என கூறுகிறார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சியுடன் கூட்டணி உள்ளது. ஆளும் கட்சியான அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இந்த 30 தொகுதிகளிலும் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணியில் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.

narayana samy

மேலும் புதுச்சேரியில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. மேலும் புதுச்சேரியில் 2016 முதல் 2021 வரை முதல்வராக இருந்தவர் நாராயண சுவாமி .அவர் புதுச்சேரி மாநிலத்தில் பத்தாவது முதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் கூறியுள்ளார், பாஜகவிற்கு சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் மாநில உரிமையை காப்பாற்ற பாஜகவிற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் எனவும் கூறினார். மக்களால் தேர்ந்தெடுக்க பிரதிநிதிகளின் அதிகாரத்தை பறிக்கும் செயலை பாஜக செய்கிறது எனவும் அவர் கூறினார்.

From around the web