புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கை வெளியானது!வெளியிட்டார் மத்திய அமைச்சர்!

பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.  தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளும் கூட்டணியில் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்றத்தேர்தல் தமிழகத்தில்  மட்டுமின்றி மேற்குவங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் நடைபெற உள்ளது.

bjp

மேலும் புதுச்சேரி மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. 30 தொகுதிகளிலும் பல கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன. மேலும் 30 தொகுதிகளிலும் பல கட்சி கூட்டணி களமிறங்கியுள்ளன. மேலும் புதுச்சேரியில் பாஜக, என்ஆர் காங்கிரஸ் மற்றும் அதிமுக போன்றவை கூட்டணி இருந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. இந்நிலையில் தற்போது பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் அவரது தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

மேலும் புதுச்சேரியில் ஒருங்கிணைந்த ஆடை உற்பத்தி தொழில் பூங்கா அமைக்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மழலையர் முதல் உயர்கல்வி வரை இலவச கல்வி வழங்கப்படும் எனவும் பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ளது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்  பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ளது.

From around the web