கோவிலுக்கு யாரும் வர வேண்டாம்: புதுவை மணக்குள விநாயகர் ஆலய நிர்வாகம் வேண்டுகோள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் திருப்பதி திருமலை கோவில், பழனி ஆண்டவர் கோயில் உள்பட பல கோயில் நிர்வாகிகள் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் கோவிலுக்கு வர வேண்டாம் என்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர் இந்த நிலையில் புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயத்திற்கு அடுத்த 28 நாட்களுக்கு வெளிநாட்டவர் வருவதை தவிர்க்குமாறும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்கள் அதாவது சளி இருமல்
 
கோவிலுக்கு யாரும் வர வேண்டாம்: புதுவை மணக்குள விநாயகர் ஆலய நிர்வாகம் வேண்டுகோள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் திருப்பதி திருமலை கோவில், பழனி ஆண்டவர் கோயில் உள்பட பல கோயில் நிர்வாகிகள் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் கோவிலுக்கு வர வேண்டாம் என்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்

இந்த நிலையில் புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயத்திற்கு அடுத்த 28 நாட்களுக்கு வெளிநாட்டவர் வருவதை தவிர்க்குமாறும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது

அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்கள் அதாவது சளி இருமல் காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்குள் வருவதை தவிர்க்கவும் என்று கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web