பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து காரைக்காலில் காங்கிரஸ்  போராட்டம்!!!

பெட்ரோல் டீசல் விலையை கட்டுரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் காரைக்காலில் போராட்டம்
 
petrol

இந்திய அளவில் அனைவராலும் பேசப்படும் ஒரு பிரச்சனை என்றால் அதனை பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்று கூறலாம். அதன்படி இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் பெட்ரோல் டீசல் நிலையானது அதிகமாக காணப்படுகிறது என கண்டித்து பல பகுதிகளில் பல்வேறு கட்சி சார்பில் போராட்டங்கள் நடைபெறுகிறது. பெட்ரோல் டீசல் விலை தற்போது வரை அதிகமாகவே காணப்படுகிறது அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோலின் விலை 100 ரூபாய்க்கு மேலே விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.narayansamy

இதனால் மக்கள் பலரும் தங்களது வாகனங்களை உபயோகிக்கும் முறையை கைவிட்டு வருகின்றனர். மேலும் பலரும் பேட்டரி வண்டிகளுக்கு தவிக்கின்றனர்.  இதனால் வாகன வரத்தும் குறைந்து காணப்படுவது. இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறுகிறது மேலும் இவை புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் காணப்படுவது.

அந்தப்படி பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மாட்டு வண்டி ஓட்டி வந்து போராட்டத்தில் ஈடுபட்டார் இதனால் அவர் பெட்ரோல் உயர்வு  முந்தைய காலத்திற்கே செல்லும்வரை சுட்டிக்காட்டி இத்தகைய போராட்டத்தில் ஈடுபடுவதாக பேசப்படுகிறது.

From around the web