ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சக அறிவிப்பாணைக்கு தடை!!

அனுமதி பெறாத தொழிற்சாலைகளுக்கு மீண்டும் அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்தது
 
factory

தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக உள்ளார் முகஸ்டாலின். மேலும் அவர் சில தினங்களுக்கு முன்பாக சட்டசபையில் திமுக கட்சி சார்பில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது அதன்படி வரும் நாட்களில் மத்திய அரசானது இனி மத்திய அரசின் வழங்கப்படாமல் ஒன்றிய அரசு என்று வழங்கப்படும் என்று கூறியிருந்தனர். இதற்கு எதிர்கட்சிகள் பலரும் விமர்சித்து வந்தனர் ஆயினும் தற்போது வரை ஒன்றிய அரசு என்று வழங்கப்பட்டு வருகிறது இந்த சூழலில் தற்போது இன்றைய தினம் காலையில் அனைத்துக் கட்சிக் குழுவின் சார்பில் டெல்லி போவதாக கூறப்பட்டது.

மேலும் மேகதாது அணை கட்டக்கூடாது என்று ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும் சில நாட்களுக்கு முன்பாக ஒன்றிய அரசானது சில அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தது. அதன்படி அனுமதி பெறாத தொழிற்சாலைகளுக்கு மீண்டும் அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்தது மேலும் ஜூலை 7ஆம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக தூத்துக்குடியை சேர்ந்த பேராசிரியை பாத்திமா வழக்கு தொடுத்திருந்தார்.

இயற்கை நீதிக்கு எதிரான ஒன்றிய அரசின் அறிவிப்பால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார் .மேலும் விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒன்றிய அரசின் அறிவிப்புசிவஞானம் மற்றும் ஆனந்தி அமர்வு ஆணையிட்டுள்ளது.

From around the web