டிடிவி தினகரனுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்றகழகம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அமமுக உறுப்பினர்கள், அதிமுக அளவில் இவர் கட்சிக்கும் கணிசமான அளவில் உள்ளனர். இதை மனதில் வைத்து 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர். ஆர்.கே நகர் தேர்தலில் ஒதுக்கியது போல் குக்கர் சின்னம்தான் ஒதுக்க வேண்டும் என இவர் கூறினார். கட்சியை இவர் இன்னும் பதிவு செய்யாததால் அப்படி ஒதுக்க முடியாது எனக்கூறி
 

டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்றகழகம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அமமுக உறுப்பினர்கள், அதிமுக அளவில் இவர் கட்சிக்கும் கணிசமான அளவில் உள்ளனர்.

டிடிவி தினகரனுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

இதை மனதில் வைத்து 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர்.

ஆர்.கே நகர் தேர்தலில் ஒதுக்கியது போல் குக்கர் சின்னம்தான் ஒதுக்க வேண்டும் என இவர் கூறினார். கட்சியை இவர் இன்னும் பதிவு செய்யாததால் அப்படி ஒதுக்க முடியாது எனக்கூறி நீண்ட இழுபறிக்கு பின்னர் பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

From around the web